. ஆயுஷ்மான் பாரத் திட்டம் - ஒரு பார்வை.
ஆண்டுக்கு 60 கோடி பேர் பயன்: ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் 60 கோடிக்கும் அதிகமானோர் ஆண்டுக்கு ₹5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுகின்றனர். இதனால் மருத்துவச் செலவுகளில் சேமிப்பு ஏற்பட்டுள்ளதுடன், ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்குப் பெரும் பயன் கிடைத்துள்ளது.
ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்: இதுவரை 500 கோடிக்கும் அதிகமான வருகைகள் பதிவாகியுள்ள நிலையில், இதன் மூலம் அடிமட்ட அளவில் ஆரம்ப சுகாதார சேவைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன.
0
Leave a Reply